Wednesday, January 4, 2017
Health Benefits of Black tea
உடல் எடையை குà®±ைப்பதில் à®®ுக்கிய பங்கு வகிக்கிறது பிளாக் டீ. நம் உடலில் உள்ள தேவையில்லாத கொà®´ுப்புச் சத்துக்கள் குà®±ைந்து விடுகிறது.
பொதுவாக டயட்டில் இருப்போà®°் பிளாக் டீ தான் அதிகம் பருகுவாà®°்கள், உடல் எடையை குà®±ைப்பதில் à®®ுக்கிய பங்கு வகிக்கிறது பிளாக் டீ.
கேமல்லியா சினசிஸ் (Camellia sinensis) என்à®±ு à®…à®´ைக்கப்படுà®®் இலைகளிலிà®°ுந்து பிளாக் டீ தயாà®°ிக்கப்படுகிறது.
கிà®°ீன் டீ, வொயிட் டீ மற்à®±ுà®®் ஊலாà®™் டீ ஆகியவற்à®±ை விட பிளாக் டீ தான் அதிக மணம் மற்à®±ுà®®் சுவை வாய்ந்தது, அதன் கருப்பு நிறத்திà®±்கேà®±்றவாà®±ு அது பிளாக் டீ என்à®±ு à®…à®´ைக்கப்படுகிறது.
* பிளாக் டீயில் சிà®±ிது எலுà®®ிச்சை சாà®±ு சேà®°்த்து குடித்து வந்தால் உடலின் எனர்ஜி அதிகரிப்பதுடன், ஸ்டாà®®ினா அதிகரிக்குà®®். à®®ேலுà®®் அது உடலில் தங்கியுள்ள டாக்ஸின்களை வெளியேà®±்à®±ி, உடல் எடை குà®±ைய உதவியாக இருக்குà®®்.
* இதயத்திà®±்குள் இரத்த ஓட்டம் சீà®°ாக இருத்தல், கொà®´ுப்புப் பொà®°ுட்களை இதயத்தில் அண்ட விடாமல் தடுத்தல், பல இதய நோய்களைத் தவிà®°்த்தல், இதயத்தில் உள்ள தசைகளை ஆரோக்கியமாக வைத்திà®°ுத்தல் உள்ளிட்ட பல நன்à®®ைகளுக்கு பிளாக் டீ உதவுகிறது.
* பிளாக் டீயிலுள்ள பாலிஃபீனால்கள் புà®±்à®±ுநோய் செல்களுக்கு எதிà®°ாக போà®°ாடுகிறது. பிளாக் டீயில் உள்ள TF-2 என்à®± பொà®°ுள் புà®±்à®±ுநோய் செல்களை à®…à®´ிப்பதுடன், பிà®± சாதாரண செல்கள் தாக்கப்படாமல் இருக்கவுà®®் உதவுகிறது.
* பிளாக் டீயில் உள்ள டானின் என்à®± வேதிப்பொà®°ுட்கள் நோய்கள் உருவாக காரணமான பலவிதமான வைரஸ் மற்à®±ுà®®் பாக்டீà®°ியாக்களை நம் உடலில் அண்டவிடாமல் தடுப்பதுடன், நோய் எதிà®°்ப்பு சக்தியையுà®®் அதிà®°ிக்கிறது.
* à®®ூளையில் இரத்த ஓட்டத்தை அதிகமாக்குவதில் பிளாக் டீயில் உள்ள குà®±ைந்த அளவிலான காப்ஃபைன் உதவுகிறது. தினமுà®®் பிளாக் டீயை தொடர்ந்து பருகுவதன் à®®ூலம், நரம்பு மண்டலங்கள் வலுவாகுà®®், ஞாபக சக்தி அதிகரிக்குà®®்.
* பிளாக் டீயில் உள்ள பைட்டோகெà®®ிக்கல்கள் எலுà®®்புகளையுà®®், எலுà®®்புத் திசுக்களை வலுவாக்குகின்றன.
* பிளாக் டீயைக் குடிப்பதால், நம் உடலில் உள்ள தேவையில்லாத கொà®´ுப்புச் சத்துக்கள் குà®±ைந்து விடுகிறது, உடல் எடையை குà®±ைப்பதில் à®®ுக்கிய பங்கு வகிக்கிறது.