Subscribe Now!

Enter your email address:

Wednesday, January 4, 2017

Health Benefits of Black tea

உடல் எடையை குறைக்கும் பிளாக் டீ

உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது பிளாக் டீ. நம் உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புச் சத்துக்கள் குறைந்து விடுகிறது.


Health Benefits of Black teaபொதுவாக டயட்டில் இருப்போர் பிளாக் டீ தான் அதிகம் பருகுவார்கள், உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது பிளாக் டீ.


கேமல்லியா சினசிஸ் (Camellia sinensis) என்று அழைக்கப்படும் இலைகளிலிருந்து பிளாக் டீ தயாரிக்கப்படுகிறது.


கிரீன் டீ, வொயிட் டீ மற்றும் ஊலாங் டீ ஆகியவற்றை விட பிளாக் டீ தான் அதிக மணம் மற்றும் சுவை வாய்ந்தது, அதன் கருப்பு நிறத்திற்கேற்றவாறு அது பிளாக் டீ என்று அழைக்கப்படுகிறது.


* பிளாக் டீயில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து குடித்து வந்தால் உடலின் எனர்ஜி அதிகரிப்பதுடன், ஸ்டாமினா அதிகரிக்கும். மேலும் அது உடலில் தங்கியுள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, உடல் எடை குறைய உதவியாக இருக்கும்.


* இதயத்திற்குள் இரத்த ஓட்டம் சீராக இருத்தல், கொழுப்புப் பொருட்களை இதயத்தில் அண்ட விடாமல் தடுத்தல், பல இதய நோய்களைத் தவிர்த்தல், இதயத்தில் உள்ள தசைகளை ஆரோக்கியமாக வைத்திருத்தல் உள்ளிட்ட பல நன்மைகளுக்கு பிளாக் டீ உதவுகிறது.


* பிளாக் டீயிலுள்ள பாலிஃபீனால்கள் புற்றுநோய் செல்களுக்கு எதிராக போராடுகிறது. பிளாக் டீயில் உள்ள TF-2 என்ற பொருள் புற்றுநோய் செல்களை அழிப்பதுடன், பிற சாதாரண செல்கள் தாக்கப்படாமல் இருக்கவும் உதவுகிறது.


* பிளாக் டீயில் உள்ள டானின் என்ற வேதிப்பொருட்கள் நோய்கள் உருவாக காரணமான பலவிதமான வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை நம் உடலில் அண்டவிடாமல் தடுப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிரிக்கிறது.


* மூளையில் இரத்த ஓட்டத்தை அதிகமாக்குவதில் பிளாக் டீயில் உள்ள குறைந்த அளவிலான காப்ஃபைன் உதவுகிறது. தினமும் பிளாக் டீயை தொடர்ந்து பருகுவதன் மூலம், நரம்பு மண்டலங்கள் வலுவாகும், ஞாபக சக்தி அதிகரிக்கும்.




* பிளாக் டீயில் உள்ள பைட்டோகெமிக்கல்கள் எலும்புகளையும், எலும்புத் திசுக்களை வலுவாக்குகின்றன.


* பிளாக் டீயைக் குடிப்பதால், நம் உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புச் சத்துக்கள் குறைந்து விடுகிறது, உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

Health Benefits of Black tea

5 comments:

Learning new technolgy would help oneself at hard part of their career. And staying updated is the only way to survive in current position. Your content tells the same. Thanks for sharing this information in here. Keep blogging like this. android Training in Chennai

It's interesting that many of the bloggers to helped clarify a few things for me as well as giving.Most of ideas can be nice content.The people to give them a good shake to get your point and across the command .
Seo Company in India

Nice it seems to be good post... It will get readers engagement on the article since readers engagement plays an vital role in every Sms marketing
Text message marketing
Fitness SMS


Thanks for sharing these information.Bigdata is very nice topic.We are providing online training classes.This is just the kind of information.

Selenium Training in Chennai

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...