Subscribe Now!

Enter your email address:

Thursday, May 1, 2014

Bomb Blast in Chennai Central railway station


Blast at Chennai Central railway station

An explosion has been reported at the Chennai's central railway station. 10 people have been injured and one is reportedly critical.

Reports suggest the blast took place at around 7:20 am, on the Guwahati-Bangalore Express, which was at the platform 9 of the station. The train had just arrived when the blast took place, reportedly between the S4 and S5 coaches. Both these coaches have been badly damaged. 

Police teams have rushed to the station. The injured have been taken to the Rajiv Gandhi government hospital.


Ten Peoples Injured and 1 dead in this bomb blast. A girl age 22 form Vijayawada was dead in this incident named as swathi. 

Chennai Central railway station Bomb Blast

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 9-வது பிளாட்பார்மில் குண்டு வெடித்துள்ளது. சென்னை வந்த கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயில் நின்ற இடத்தில் குண்டு வெடித்தில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்..
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 9வது பிளாட்பாரத்தில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. பயங்கர சப்தத்துடன் சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கவுஹாத்தி&பெங்களூரு விரைவு ரயில் 9வது நடைமேடைக்கு வந்த போது இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ரயிலின் எஸ் 4 பெட்டியில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்ததாகவும் தகவல் தெரிவிக்கின்றன. இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 10 பேர் காயமடைந்துள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். படுகாயமடைந்த 10 பேரும் சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குண்டு வெடிப்பில் 2 ரயில் பெட்டிகள் முற்றிலும் சேதமடைந்துவிட்டதாகவவும் தெரிகிறது.




ஒருவர் பலி..?

சென்னை சென்ட்ரலில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் ஒருவர் பலியாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. குண்டுவெடிப்பை தொடர்ந்து சென்னை சென்ட்ரலில் போலீஸார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர். 

Bomb Blast in Chennai Central railway station


0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...