Subscribe Now!

Enter your email address:

Sunday, March 23, 2014

Tamilnadu HSC 2014 Exam Results

HSC 2014 Exam Results

Wishing you All the Best !

Tamilnadu HSC 2014 Exam Results

Tamilnadu +2 Exam Results

Tamilnadu HSC 2014 Exam Results





Higher Secondary Examination Results - March 2012

Students can contact their respective schools for results, said a press release from the Directorate of Government Examinations.

HSC students can Expect results in May 1st week ... Stay Tuned here will update the Result date ASAP

Sources in govt examinations say that the + 2 results may be released by May first week. 

பிளஸ்_2 தேர்வு கடந்த 3_ம் தேதி தொடங்கி நடை பெற்றது வருகிறது. 25_ந் தேதியுடன் தேர்வுகள் முடிவடைகின்றன. ஒவ்வொரு தேர்வும் முடிந்தவுடன் விடைத்தாள்கள் பாதுகாப்பாக மையத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.

இந்த ஆண்டு பிளஸ்__2 தேர்வை 8 லட்சம் மாணவ _ மாணிகள் எழுதுகின்றனர்

.கடந்த ஆண்டு விடைத்தாள் ரெயில் பார்சில் செல்லும் போது கீழே விழுந்து சேதமானது. பஸ்சில் கொண்டு சென்ற கட்டுகள் தவறியது. இது போன்ற தவறுகள் நடை பெறாமல் தடுக்கும் வகையில் விடைத்தாள்கள் பள்ளி கல்வித் துறை மூலம் குறிப்பிட்ட சில இடங்களில் பாதுகாக்கப்படுகிறது.

அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் கட்டுப்பாட்டில் விடைத்தாள் பார்சல் தனி வாகனம் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. அந்த வாகனத்தில் கல்வித் துறை ஊழியர்கள் பாதுகாப்பிற்கு செல்கிறார்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள விடைத்தாள்கள் நாளை முதல்  (24_ந் தேதி முதல் _திங்கட்கிழமை) ? திருத்தும் பணி தொடங்கிறது.

தமிழகம் முழுவதும் 66 மையங்களில் 40 ஆயிரம் ஆசிரியர்கள் இந்த பணியில் <டுபடுகிறார்கள். விடைத்தாள் திருத்தும் பணியில் ஆசிரியர்கள் கவனமாக <டுபட வேண்டும். மதிப் பெண் முறையாக வழங்க வேண்டும். பணியின் போது அவசரம் _ அலட்சியம் காட்டாமல் செயல்பட வேண்டும். கூட்டு பிழைகள் ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும் என அறிவிறுத்தப்பட்டுள்ளது.

ஏப்ரல் 24_ந் தேதி பாராளுமன்ற தேர்தல் நடப்பதால் அதற்கு முன்னதாக பிளஸ்_2 விடைத்தாள்கள் திருத்தம் செய்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மே 16_ந் தேதி ஓட்டுக்கள் எண்ணப்பட்டு அறிவிக்கப்படுகிறது. தேர்தல் முடிவு வருவதற்கு முன்னதாக மே முதல் வாரத்தில் பிளஸ்_2 தேர்வு முடிவுகளை வெளியிட அரசு தேர்வு துறை திட்டமிட்டுள்ளது.

+2 Exam Results 2014

HSC 2014 Exam Results

Tamilnadu HSC Results 2014 Date 

Tamilnadu Higher Secondary Examination Results March 2014





தமிழகத்தில் 67 மையங்களிள் பிளஸ்டூ விடைத்தாள் திருத்தும் பணி நடந்து வருகிறது. இதனால் மே முதல் வாரம் பிளஸ்டூ ரிசல்ட் வெளியாகலாம் என்று தெரிகிறது. தமிழகத்தில் பிளஸ்டூ தேர்வுகள் கடந்த 3ம் தேதி துவங்கியது. இதில் பெரும்பாலான முக்கிய தேர்வுகள் முடிந்து விட்டன. வரும் 25ம் தேதியுடன் அனைத்து தேர்வுகளும் முடிந்து விடும். அதன் பிறகு 26ம் தேதி எஸ்எஸ்எல்சி தேர்வுகள் தொடங்குகி்ன்றன. பிளஸ்டூ விடைத்தாள் திருத்தும் பணி தமிழகம் முழுவதும் 67 மையங்களில் நடக்கிறது. தமிழ்தாள் திருத்தும் பணி தொடஙகியது. முதன்மை தேர்வர்கள் மற்றும் கூட்டுனர்கள் கடந்த இரு நாட்களாக இந்த பணியில் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகின்றனர். 24ம் தேதி முதல் பிற மொழி பாடங்களை தேர்வர்கள் திருத்துகின்றனர். தொடர்ந்து அடுத்த வாரம் முதல் மற்ற பாடங்களுக்கு விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. இம்முறை அனைத்து விடைத்தாள்களையும் கடந்த ஆண்டை விட வெகு விரைவாக திருத்தி முடிக்க தேர்வு துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏப்ரல் மாதம் 10ம் தேதிக்குள் இந்த பணியை முடிக்க தேர்வு துறை முடிவெடுத்துள்ளது. இதை தொடர்ந்து சான்றிதழ் தயாரித்தல் தொடர்பான பணிகளை தேர்வு துறை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. இ்ப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்து மே மாதம் முதல் வாரத்தில் பிளஸ்டூ தேர்வு முடிவுகளை வெளியிட தேர்வுத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் இதனால் மும்முரமாக நடந்து வருகின்றன. உடனடி செய்திகளுக்கு எப்போதும் ஒன் இந்தியாவுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.



HSC  Results 2014 Tamilnadu

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...